மேலும் 3 நாடுகள் மகிந்தவுடன் ஆதரவு அதிர்ச்சியில் ரணில்..


பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஓமான் அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

பிரதமரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஓமான் அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என இலங்கையில் அமைந்துள்ள ஓமான் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதனுடன் இரு நாடுகளின் உறவுகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான், பாலஸ்தீனிய அரசாங்கமும் அறிக்கையொன்றை வெளியிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்