நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தில் அதிரடி மாற்றம்..


தனியார் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் தனியார் பஸ் கட்டணத்தை நாளை நள்ளிரவு முதல் 2 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளுது.

இதேவேளை, ஆரம்ப பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமுமில்லையென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்