
மேலும் சில அமைச்சர்கள் இன்றைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
அரசியல் வட்டார தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.
இன்று பிற்பகல் இந்த சத்திய பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதுவரை புதிய அரசாங்கத்தில் 17 அமைச்சரவை அமைச்சர்கள் 9 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 9 பிரதியமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்துள்ளனர்.



No comments
Post a Comment