ஹக்கீமின் பாதுகாப்பை மீளப்பெற்றது மகிந்த மைத்ரி அரசு..



மு.கா. தலைவரும் முன்னால் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சருக்கான பாதுகாப்பை பாதுகாப்பை மீளப்பெற்றது மகிந்த மைத்ரி அரசு தற்போது மீளப்பெற்றதுடன்  இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே அவரது பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்