பாராளுமன்றத்தை நானே கூட்டுவேன் – ஜனாதிபதியின் அதிரடி போட்டி..


பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சண்டேடைம்ஸிற்கு தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு அவசியமான பெரும்பான்மையுள்ளது, பாராளுமன்றம் விரைவில் கூடும் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் அமைதியானதாக காணப்படும் நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் தொடர்பானவாக்குறுதிகள் உட்பட எங்களது சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவோம் என சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ளோம் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்