பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று (02) மாலை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் இந்தப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது




No comments
Post a Comment