ராஜித சேனாரத்னவுக்கு ஆப்புவைத்த ஜனாதிபதி..




மேலும் மூன்று அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.




சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சராக சமல் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.




மேலும், எஸ்.பீ திஸாநாயக்க, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் , கனியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பவித்ரா வன்னிஆராய்ச்சியும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்