-றிம்சி ஜலீல்-
வாசிப்பு மாதத்தையொட்டி கெகுணகொல்ல பொது நூலகத்தால் புத்தக கண்காட்சியொன்று எதிர்வரும் வியாழக்கிழமை (2018.11.08) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அன்றைய தினம் விற்பனைகூடமும் திறந்து வைக்கப்படும் குறைந்த விலையில் புத்தகங்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும்.
நேரம்- காலை 9.00 மணி - மாலை 6.00 மணி வரை.
இடம்- கெகுணகொல்ல பொது நூலக கட்டிடம்.






No comments
Post a Comment