மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பு – ஹக்கீம் அதிரடி


புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்றநிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்துவருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின்அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்குபாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை (07) இரவு கட்சியின் அனைத்துபாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ராகடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கிபுறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்கசர்வதேச விமான நிலையத்தில் வைத்துஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்