குவைத்தில் இலங்கையர் ஒருவர் மனைவியை தாக்கிவிட்டு தானும் தற்கொலை பரபரப்பு தகவல்..




குவைத்தில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பொன்றில் 9 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் படுகாயடைந்த மனைவி அந்நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்