புதிய அரசாங்கத்தில் தொழில் துறை பிரதியமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
மனுஷ நாணயக்கார சற்றுமுன்னர் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதேவேளை இவர் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் மாற இருப்பதாகவும் மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதியமைச்சராக பதவியேற்ற மனுஷ நாணயக்கார சற்றுமுன்னர் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்து UNP யில் இணைந்தார். 






No comments
Post a Comment