ASAM MOHAMED
குருனாகல் மாவட்டத்திலே ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பெருபேற்றை வழங்கி வரும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் அல் இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயம் முன்னனியில் திகழ்கிறது.
கடந்தவருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தகுதி பெற்றுள்ளனர். வணிகத்துறையில் 3A சித்தியுடன் 100% மாணவர்கள் சித்தி எய்தியுள்ளனர், கலைத்துறையில் பலமாணவர்கள் 3A சித்தி எய்தியுள்ளதுடன் பல மாணவர்களின் வெட்டுப்புள்ளி 02 இற்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது.விஷேடமாக நாடெங்கிழும் உள்ள பல்கலைக்கழகங்களில் அல் இல்மியா முஸ்லிம் மகாவித்யாலய மாணவர்கள் கற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இப்பாடாசாலை தனது கலைத்துறை சாதனையை தொடர்ந்து வணிகத்துறையில் காலடி வைத்து அதிலும் சாதனையை நிலைநாட்டியது.
அல் இல்மியா இப்புதிய ஆண்டிலிருந்து புதுப்பொழிவுடன் விஞ்ஞானத்துறையிலும் புதுயுகம் கானத்தயாராகின்றது.







No comments
Post a Comment