16 பேர் குழுவுடன் சென்ற தயாசிறிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு ..


திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக நியமனம் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சின் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்திலும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்த இவர், 16 பேர் கொண்ட குழுவுடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருந்தார். இதனையடுத்தே மஹிந்த அரசாங்கத்தில் இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்