தேசிய பட்டியல் உறுப்பினர் ரத்தன தேரரின் அதிரடி முடிவு ஐக்கிய தேசிய கட்சிக்குள் பரபரப்பு..


ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் உறுப்பினர் ரத்தன தேரர் அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ரனில் விகரனசிங்கவை கடுமையாக விமர்சித்து வந்த அவர் இன்று மைத்திரிபாலவுடன் இணைந்துகொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்