கோட்டா ரணில் சந்திப்பு கொழும்பு அரசியலில் திடுக்கிடும் அதிரடி திருப்பம்..


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 




நேற்று (01) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 




ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறினால் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 




கடந்த வௌ்ளிக்கிழமை ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னரும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்