Breaking news பாராளுமன்றம் நவம்பர் 7 ம் திகதி கூடும்..???


ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய பாராளுமன்றம் எதிர்வரும் 7ம் திகதி கூடவுள்ளது- சபாநாயகர் கரு ஜயசூரிய

இது பற்றிய வர்த்தமானி அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்