புதிய இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப் பிரமாணம்!




ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தேசிய ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் முஸ்லிம் மத விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திருபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்