ஜனாதிபதியின் அதிரடி அரசாங்கத்தில் மேலும் அமைச்சுப் பதவிகள்..



ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் மற்றுமொரு கட்ட அமைச்சு பொறுப்புக்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

கௌரவ வாசுதேவ நாணயக்கார -தேசிய ஒருங்கிணைப்புஇ நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்
கௌரவ தினேஷ் குணவர்தன – பெருநகரங்கள் மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்

கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல – ஊடகத்துறை ,டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்

கௌரவ ஆர்.டி.அசோக பிரியந்த – கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்